• May 04 2026

மஹாவால் சூர்யாவுக்கு கிடைத்த பாராட்டு,எரிச்சலில் கொந்தளித்த ராஜலட்சுமி- Aaha Kalyanam Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,சில பத்திரிகையாளர், மகாவை பேட்டி எடுப்பதற்காக வீட்டுக்கு வருகின்றனர். அப்போது இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனை சேத்தில இறங்கி மண் மிதிக்க வைச்சது எல்லாம் பெரிய விஷயம் என்று சொல்லி பாராட்டுகின்றனர்.


அப்போது மஹாவால் நான் இவரைக் கல்யாணம் பண்ணிக் கிட்டது என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று சொல்கின்றார்.

தொடர்ந்து மஹாவின் மானார்,ராஜலட்சுமியை பார்த்து நீ மகாவைத் திட்டுவ,ஆனால் அவளால தான் சூர்யாவை எல்லோரும் பாராட்டுறாங்க என்று புகழ ராஜலட்சுமி மகாவைத் திட்டிட்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement