• May 18 2024

வாவ்.. என்ன ஒரு அழகு...க்யூட் போஸ் கொடுத்து மனதை கொள்ளையடித்த சிவாங்கி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்தவர் சிவாங்கி. பாடகியாக வேண்டும் என்பது இவரின் ஆசை. இவர்  சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பேச்சால் பிரபலமான சிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், பாட்டு பாடியதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் அடித்த லூட்டியில் இவருக்கு ரசிகர்கள் உருவாக்கினார்கள் . கீச் குரலும், இன்னசண்டான இவரின் பேச்சும் ரசிகர்களைக் கவர்ந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது சிவாங்கி தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சிவாங்கி தற்போது  புதிய புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்களின்  மனதை கொள்ளையடித்து விட்டார். 


Advertisement

Advertisement