• Apr 28 2024

என்ன லாஸ் இதெல்லாம்... ஆடைக் கவர்ச்சியில் எல்லைமீறிய லாஸ்லியா! ஷாக்கான ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை லாஸ்லியா பிரபல தொலைக்காட்சியின்  செய்தி தொகுதிப்பாளர் ஆவார். .தமிழ் திரையுலகில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இதன் மூலம் கிடைத்த வரவேற்பினால் தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவர் தற்போது சமீப காலமாக கிளாமர் காட்டி போட்டோஸ்களை வெளிட்டு வருகிறார்.

தற்போது லாஸ்லியா மிக கவர்ச்சியாக ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அத்துடன் ரசிகர்கள் தஙக்ளின் கருத்துக்களை பதிவிட்டு லைக்ஸினை குவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement