• Sep 13 2024

ரெட்காட் வாங்கிட்டு போனவனுக்கும் இவங்களுக்கும் என்ன வித்தியாசம்- பொங்கியெழுந்த அர்ச்சனா- Bigg Boss Promo 2

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அர்ச்சனா,விசித்திராவிடம் இதனை பிக்பாஸ் வீடு என்று சொல்லாமல் மாயா ஹவுஸ் என்று வைச்சிருக்கலாம். டைட்டில் வின்னரே இவங்க ஆனாலும் வெளில போனால் ஒரு குற்ற உணர்ச்சி இவங்களுக்கு இருக்காதா என்று கேட்கின்றார்.

அத்தோடு தொடர்ந்து உங்களுக்கும் ரெட்காட் வாங்கிட்டு போனவனுக்கும் வித்தியாசமே இல்லை என்கின்றார்.அப்போது ரவீனா வந்து மாயா பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிற்கு மட்டும் விருப்பமாகப் பண்ணுற மாதிரி தான் இருக்கு என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement