• Aug 24 2025

"குபேரா" வசூலில் திடீர் திருப்பம்..! நடந்தது என்ன? 2 நாளில் இத்தனை கோடியா?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ,ராஷ்மிகா நடிப்பில் 20 ஆம் தேதி வெளியாகிய "குபேரா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.


படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் மொத்தமாக 52 கோடி வசூலித்துள்ளதாகவும் இரண்டாம் நாள் முடிவில் 22 கோடி வசூலித்துள்ளது. மேலும் படம் வெளியாகி முதல் நாளில் 30.5 கோடி வசூலித்துள்ளதாக box office வட்டாரங்கள் தகவல் வெளியிடுள்ளது. இதைவிட தெலுங்கில் மட்டுமே 20 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் இந்த வசூல் விஜயின் கோட் பட வசூலை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் பட்ஜெட் 60 கோடி என்பதால் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement