• Apr 27 2024

உள்ளாடை தெரிய குட்டை பிளவுஸ் அணிந்து தமன்னா வெளியிட்ட போட்டோ- கிளாமரில் தெறிக்க விடுகின்றாரே

stella / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிய சினிமாவில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா .இவருக்கும் இந்தி நடிகர் விஜய் வர்மாவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து இருவரும் தொடர்ந்து மௌனம் காத்துவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக இரவில் வெளியில் சென்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


 ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் இவரை மில்க்கி ப்யூட்டி என்று ரசிகர்கள் கொண்டாடி வருவதும் உண்டு. தொடர்ந்து சினிமாவில் 18 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் தற்பொழுது ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது க்ராப் டாப்பில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்


 இந்தப் புகைப்படங்களில் உள்ளாடை தெரிய அவர் அணிந்துள்ள க்ராப் டாப் அவருக்கு ஒரு மணிநேரத்திலேயே 2.30 லைக்ஸ்களை பெற்றுத் தந்துள்ளது.இந்நிலையில் இந்த புகைப்படங்களுக்கு தமன்னாவின் காதலராக கிசுகிசுக்கப்படும் விஜய் வர்மாவும் லைக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement