• Jan 18 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு! எப்போது தெரியுமா? மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் கோட் படத்தை தொடர்ந்து இன்னொரு படம் நடிப்பாராம், அதோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார். எப்போதோ தனது கட்சிப் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தவர் அண்மையில் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். 


இந்த நிலையில் நடிகர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான வேலையை தொடங்கியுள்ளார். அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாம். இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி விழுப்புரம் ஏ.எஸ்.பி யிடம் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement