• Sep 22 2024

டைட்டானிக் கதாநாயகி திடீரென மருத்துவமனையில் அனுமதி..ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டைட்டானிக் படத்தின் மூலம்  தனக்கென ஒரு இடத்தை பிடித்து உலகம் முழுவதும்  பெயர்போனவர் தான்  ஹாலிவுட் கதாநாயகியாக கேட் வின்ஸ்லெட்.

இவர் தற்போது அவதார் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது மட்டுமின்றி லீ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.



மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு குரேசியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் கேட் வின்ஸ்லெட் சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது திடீர் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தார்.



இதில் படுகாயம் அடைந்த கேட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்தோடு தற்போது படத்தின் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement