• May 04 2026

டிக்கெட் டூ பினாலே போட்டியின் இறுதி டாஸ்க், விஷ்ணுவை பழிவாங்க பிளான் போட்ட மாயா மற்றும் பூர்ணிமா- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்று அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,டிக்கெட் டூ பினாலே என்ற போட்டை ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஒரு கையால் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே எல்லோரும் பிடித்திருக்கின்றனர்.

அப்போது முதலாவது ஆளாக நிக்சன் போட்டிலிருந்து கையெடுத்து வெளியேறினார். அதே போல விஷ்ணு இந்த போட்டியில் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக மாயாவும் பூர்ணிமாவும் பிளான் போடுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement