• Apr 01 2025

காக்கா-கழுகு கதை ஆரம்பிச்சதே இவருதான்... விஜய் மட்டும் ஏன் சொல்லணும் அஜித்தை மறந்தாச்சா? ரஜனிகாந்த் குட்டி ஸ்டோருக்கு புளூ சட்டை மாறன் பகிர் டுவிட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

'லால் சலாம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது இந்த காக்கா கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ராஜனிக்காத பேசி இருந்தார். அதனை தற்போது புளூ சட்டை மாறன் விமசனம் செய்துள்ளார். 


ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தலைவர் மறைமுகமாக காக்கா, கழுகு என ஒரு கதை சொல்லி இருப்பாரு. அது நடிகர் விஜய்யை சார்ந்து கூறியதனால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை அடுத்து லியோ ஆடியோ லஞ்சில் நடிகர் விஜய் அவர்களும் அந்த காக்கா- கழுகு கதைக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருந்தார்.


இந்த நிலையில் லால் சலாம் இசை வெளியிட்டில் நடிகர் ராஜனிகாத்ந் "எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம்" என ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது தலைவர் கூறிய குட்டி கதைக்கு புளு சட்டை மாறன் இவாறு டுவிட் செய்துள்ளார்.காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான். பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு புலம்புனதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா. ரிலீஸ் டைம்ல மத்த படங்கள் போட்டி போட தியேட்டர் கெடச்சாத்தானு அப்படி ஒரு வாய்ப்பு வந்தப்ப பேட்ட வசூலை விஸ்வாசம் போட்டு தள்ளுனது எல்லாம் மறக்க முடியுமா? என பதிவிட்டுள்ளார்.  


Advertisement

Advertisement