• Dec 01 2022

நடிகை சாக்ஷி அகர்வாளா இது..என்னது இப்படி மாறிட்டாங்க..லேட்டஸ் புகைப்படம்

Listen News!
lathushan / 4 weeks ago
image
Listen News!

சாக்‌ஷி அகர்வால் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். மேலும்  இவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர் ஆவார். இவர் பிக் பாஸ் 3ல்  போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.


மேலும் இவர் பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கினார். இவர் தமிழ் படங்களில் நடிக்க வருவதற்க்கு முன்னர் இரண்டு கன்னட படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன் பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார்.


மேலும் நடிப்பதைத் தவிர, சாக்‌ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார். இவர் இராஜஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், பஞ்சாப்பைச் சேர்ந்த தாயுக்கும் மகளாக பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றி உள்ளார்.



மேலும் பிரபுதேவாவுடன் பகீரா, எஸ்ஏசி இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' என பல படங்களில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது சாக்‌ஷி அகர்வாளின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...