• May 17 2024

வெளியானது 'ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' படத்தின் டிரைலர்.. வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா கொண்டாடிய பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்று 'ஸ்பைடர் மேன்'. இப்படத்தின் உடைய புதிய வெர்ஷனான ‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' விரைவில் வெளியாக இருக்கின்றது. இப் படத்தை ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ் மற்றும் ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். 


அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது. கடைசியாக வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்துக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்ததன் காரணமாக அதன் அடுத்த வெர்ஷனான ‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் உடைய டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement