• May 18 2024

ஒரே ரொமன்ஸ் சத்தம் தான்.! காவியா குடும்பத்தினரிடம் அடிவாங்கும் பார்த்தி! வீட்டில் வசமாக சிக்கிக் கொள்ளும் ஜீவா! நகச்சுயைான திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே2

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இத் தொடர் நகச்சுவை மிக்கதாகவே கடந்த சில நாட்களாக ஔிபரப்பாகின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதனைப் பார்க்கலாம்.


பார்த்தி காவியாவை சமாதானப்படுத்த காவியா வீட்டுக்கு இரவு போறாரு, பார்த்தியை உள்ளே அனுப்பீட்டு ஜீவாவும், மாமாவும் வெய்ட் பண்றாங்க வெளியே. பார்த்தி காவியாட பெட்ரூம்குள் போய் காவியாவை ரசிச்சு பார்கிறாரு, தீடீரென விழிச்சு பார்த்த காவியா திருடன் என சத்தம் போடுறாங்க, குடும்பமாக சேர்ந்து பார்த்திக்கு அடிக்கிறாங்க, காவியா அப்பா முகத்தை பார்கிறாரு பார்த்தி என தெரிஞ்சதும் ஷாக் ஆகிறாங்க, காவியா  திட்டி அனுப்புறாங்க, 


வீட்டுக்கு வெளியே வாறாரு பார்த்தி, மாமாவும், ஜீவாவும் சாெல்றாங்க உங்க ரொமான்ஸ் சத்தம் இங்கவரையும் கேட்டிரிச்சு என பார்த்தி மாமா அது அடி சத்தம் மாமா என நடந்ததை சொல்றாரு, 


காலையில் பார்த்தியோட அப்பா பார்த்தியை விசாரிக்கிறாரு எப்படி முகத்தில் அடிபட்டது என பார்த்தி விழுந்ததாக சொல்லி சமாளிக்கிறாரு, பின்னர் ஜீவாவை கூப்பிட்டு விசாரிக்கிறாங்க ஜீவாவும் என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறாரு, ஒரு கட்டத்தில் உண்மையை சொல்றாரு எல்லாருக்கும் தெரிய வருகின்றது. எல்லாரும் சேர்ந்து காவியா குடும்பத்தை திட்டுறாங்க இதோட இன்றைய எபிசோட் நிறைவு பெற்றிருக்கின்றது.


Advertisement

Advertisement