• May 11 2024

கிபிட் வழங்கிய ஆண்டவர்... மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்... அட இதுனாலத்தான் கிபிட் கொடுத்தாரா...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

ஆரம்பமாகியது பிக் பாஸ் சீசன் 7 கொண்டாட்டம். பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன போட்டியாளர்களுக்கு கமல் சார் ஒவ்வொரு கிபிட் கொடுத்து உள்ள அனுப்பி இருக்காரு. அந்த வகையில் யாருக்கு என்ன கிபிட் கொடுத்து இருக்காரு என்பதை பார்ப்போம். 

கூல் சுரேஷ் அவர்களுக்கு அவருடைய  பெயர் போட்ட மாதிரி செயின் ஒன்றை வழங்கி அனுப்பு இருக்காரு , பூர்ணிமா ரவி அவர்களுக்கு விசில் கொடுத்து அனுப்பி இருக்காரு,   ரவீனா அவர்களுக்கு  வண்ணாத்திப்பூச்சி போட்டமாதிரி ஒரு ரிங் கொடுத்து அனுப்பி இருக்காராம், பிரதீப் ஆண்டனி அவருக்கு ஜொய்ஸ்ட்டிக் கொடுத்து வீட்டுக்குள்ள அனுப்பி இருக்காராம்.

மேலும் நிஸோன் அவர்களுக்கு கண்ணாடி , வினுஷா அவர்களுக்கு பிளக் கலர் டைமண்ட் , மணிச்சந்திரா அவர்களுக்கு குருநாதா என்று போட்ட டீஷட் கொடுத்து அனுப்பி இருக்காரு, அக்ஷயா அவர்களுக்கு கற்றாழை, ஜோவிகா அவர்களுக்கு அம்மா , மகள் இருக்குற ஒரு ஹாட் கொடுத்து இருக்காரு , ஐஷு அவர்களுக்கு A லெட்டர் போட்ட Tஷாட் கொடுத்து இருக்காரு அதற்கு பிறகு மாயா அவர்களுக்கு கிளாண் நோஸ் பால் கொடுத்து இருக்காரு , விஷ்ணு அவருக்கு போடோபிறேம் , சரவணன் விக்ரம் அவர்களுக்கு பாண்டியன் ஸ்டோஸ் பேக்,யுகேந்திரன் அவர்களுக்கு ஐ கிளாஸ் , விஜித்ரா அவர்களுக்கு ஸ்டார், பாவா செல்லத்துரை அவர்களுக்கு நோட்புக் இப்படி எல்லா போயிட்டியாளர்களுக்கும் கமல் சார் பரிசு கொடுத்து வீட்டினுள் அனுப்பு இருக்கிறார். 

இப்படி எல்லாரும் பரிசு கொடுத்ததற்கு காரணம் ஒரு வேல போட்டியாளர்கள் உள்ள போயிட்டு அப்டித்தான் இருக்கணும் என்று பூடகமா சொல்லி இருக்கிறாரா என்று தெரியவிலையில். இப்ப எல்லாரும் உள்ள போய்ட்டாங்க வீடு இரண்டா இருக்கு இனி கலவரம் எப்படி எல்லாம் இருக்குமோ தெரியவில்லை பொருத்தி இருந்து பாப்போம். 

 

Advertisement

Advertisement

Advertisement