• Jun 01 2025

கவர்ச்சி நாயகி சன்னிலியோனின் லேட்டஸ்ட் வீடியோ ! கொண்டாடும் ரசிகர்கள் ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.


இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் போட்ட இன்ஸ்ட்டா பதிவு வைரலாகின்றது. வழக்கமாகவே  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது போட்டுள்ள வீடியோவில் அழகான கவர்ச்சி உடையுடன்  பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.


Advertisement

Advertisement