சின்னத்திரையில் பல தொகுப்பாளர்கள் இருந்து வருகிறார்கள். அந்தவரிசையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மகேஸ்வரி.
இவர் விஜய் டிவியில் ’அசத்தப்போவது யாரு’ உள்ளிட்ட ஒருசில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். அத்தோடு புதுக்கவிதை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28- 2,போன்ற படங்களில் நடித்துள்ளார் .
இந்தநிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அத்தோடு மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
மேலும் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது கையில் கிளாசுடன் குட்டை பாவாடையில் தனது மார்க்கெட்டை பிடிக்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!