• May 18 2024

பிக்பாஸ் வீட்டில் கண்ணாடியை உடைத்துத்தள்ளிய போட்டியாளர்கள்! அதிரடியாக நிறுத்தப்பட்ட கேம்! பரபரப்பு ப்ரோமோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.


தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 18 வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. குறித்த ப்ரோமோவில்,  இரு வீட்டிற்கும்  ஓட்சிஜன் எமயன்சி டஸ்கிட்கான கேம் பற்றி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கூறப்படுகிறது.

குறித்த போட்டியின் படி எந்த வீட்டாளர்கள் அதிக சிலிண்டர்களை பாதுகார்க்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.


பிக் பாஸ் வீட்டில் ஆட்டத்தை ஆரம்பித்த போட்டியாளர்களால் எதிர்பாராத விதமாக வீட்டிலுள்ள கண்ணாடியொன்று உடைக்கப்படுகிறது.  இதையடுத்து இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அதிரடியாக அறிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement