• May 19 2024

சூரி நடித்த விடுதலை படம் செய்த வசூல்.. வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விடுதலை. மேலும் இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

அத்தோடு  கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். 

முதல் நாளில் இருந்து ரசிகர்கள் இப்படத்தில் பேராதரவை கொடுத்து வருகின்றார்.


திரையுலக பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் இப்படம் குறித்து பாராட்டு பேசி வருகிறார்.

அத்தோடு முதல் வாரத்தை நிறைவு செய்த இப்படம் உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம்.

அதை தொடர்ந்து தற்போது UKவில் மட்டும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்  தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, UKவில் இப்படம் ரூ. 46 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement