தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் மூலமும் , முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலமும் பிரபலமாக உள்ளவர்கள் ஒரு சிலர் மாத்திரமே அவ்வாறு இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் போட்டோஸ் வைரலாகின்றது.
மாளவிகா மோகனன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இவ்வாறு முன்னணி நடிகையாக இருந்த இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போடுவது வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறே சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெள்ளை நிற சாரி அணிந்தவாறு அவர் செய்த போட்டோ ஷுட் வைரலாகின்றது.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!