சினிமா, சீரியல், அரசியல் என அனைத்திலும் கலக்கி வருபவர் ராதிகா சரத்குமார். எத்தக்கருத்தையும் துணிச்சலுடன் கூறும் தில் இவருக்கு உண்டு இதனால் சினிமா வட்டாரத்தில் இவருக்கு என்று தனி மதிப்பு உண்டு.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் நடிப்பில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதே போல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை ராதிகா கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரின் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதி வாழ்ந்து வரும் அவர்களுடைய பிரம்மண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!