• Jan 19 2025

ட்ரைலரை பார்த்து வாழ்த்துக்கூறிய தளபதி விஜய்! என்ன படம் தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமா  மட்டுமின்றி சினிமா என்றாலே திறமையை வைத்து உள்வருபவர்களை  விடவும் இயக்குனர்கள் , நடிகர்களின் மகன்கள் , அரசியல் வாதிகள் , கோடீஸ்வரர்கள் ஆகியோர்களே இலகுவாக சினிமாவுக்குள் நுழைகின்றனர்.


அவ்வாறே சமீபத்தில் இயக்குனர் விக்கிரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்லிஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவுக்கு அறிமுகமாகின்றார். சூரிய வம்சம் , பூவே உனக்காக , பிரியமான தோழி போன்ற அருமையான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் விக்கிரமன் ஆவார்.


இவ்வாறு இருக்கும் குறித்த திரைப்படத்தின் ட்ரைலரை தளபதி விஜய்க்கு போட்டு காட்டியுள்ளனர். இதனை பார்த்த விஜய் நடிகருக்கு வாழ்த்தும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய்க்கு பொன்னாடை போத்தி படக்குழு வரவேற்றதுடன் , விஜயையும் அவர்கள் வரவேற்றுள்ளனர்.  

Advertisement

Advertisement