• May 08 2024

சூப்பர் ஸ்டாருடன் கவர்ச்சியாட்டம் ஆடும் தமன்னா- ஜெயிலர் படத்தின் Kaavaalaa" பாடல் ரிலீஸ்

stella / 10 months ago

Advertisement

Listen News!

 நயன்தாரா நடிப்பில் வெளியான "கோலமாவு கோகிலா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் நெல்சன் திலிப் குமார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக திரைப்படம் தான் ஜெயிலர்.

இந்த திரைப்படத்தில் கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். கடந்த ஜூலை 3ம் தேதி ஜெயிலர் படத்தின் முதல் சிங்கள் பாடலான "Kaavaalaa" பாடல் குறித்த முன்னோட்டம் ஒன்று வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 


மீண்டும் ஒரு முறை நெல்சன் தனது பாணியில் அந்த ப்ரோமோவை வெளியிட்டு அசத்தியிருந்தார். இதனைஅடுத்து தற்பொழுது காவாலே பாடலின் ரிலிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சூப்பர் ஸ்டாருடன் தமன்னா கவர்ச்சியாட்டம் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement