கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானவர் தமன்னா ஆவர் .தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது நடிப்பாலும் ,கவர்ச்சியான நடனங்களிலாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
அவரது அழகினாலும் ,கவர்ச்சியான உடை அலங்காரங்களினாலும் 90S கிட்ஸ் அனைவரதும் பேவரைட் நடிகையாக வளம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிகமாக இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு இன்ட்ரெஸ்டிகளுக்கும் தனித்தனியாக ஹிட் குடுத்துக்கொண்டிருந்த இவர் இந்திய அளவில் பேசப்பட்டது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியின் பின் ஆகும் அதிலும் இவர் ஆடிய "காவலயா" பாடல் பெரியளவில் வைரலாகி தமன்னாவின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது என்றுதான் கூற வேண்டும்
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் கவர்ச்சியான சோபாவில் படுத்திருந்து பாஸ் கொடுக்கின்றார். குறித்த புகைப்படங்கள் இளைஞர்கள் வைரலாகி வருகின்றனர்.
 
                             
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!