• May 18 2024

அஜித்தின் AK63 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்...குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு படத்திற்கு பின்னர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வந்துவிட்டது. 

AK62 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரியிலேயே ஆரம்பமாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அது அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போய் இருக்கிறது.


அத்தோடு இது ஒருபுறம் இருக்க தற்போது அஜித்தின் அடுத்த படம் AK63 படம் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில் தற்போது இயக்குனர் அட்லீ உடன் தான் அஜித் AK 63 படத்திற்காக கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.


அந்த படத்தை லைகா தான் தயாரிக்க போகிறது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement