• Apr 28 2024

ஆல்யாவிற்கு லிப்லாக் முத்தம் கொடுத்த சன்டிவி சீரியல் நடிகர்...இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பராக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் செம ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் ராஜா-ராணி.

இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பேராதரவு கிடைத்திருந்தது. அத்தோடு இதில் கதாநாயகனாக சஞ்சீவ்வும் கதாநாயகியாக ஆல்யா மானசாவும் நடித்திருந்தனர்.



மேலும் இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்ள்.

இவர்கள் இருவருக்கும் 2020 மார்ச் மாதம் அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக அப்போதும் நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை நடித்து விலகி இருந்தார்.



இந்நிலையில் தற்போது இருவரும் சன்டிவியில் ஒளிபரப்பாகுமத் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.இவ்வாறு இருக்க சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதாவது அதில் தனது ஆலியாவிற்கு லிப்லாக் முத்தமும் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement

Advertisement