• May 18 2024

முக்கிய சேனலை நிறுத்தும் சன் நெட்வொர்க்? ஷாக்கடைந்த ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏத்தாற்போல பல சேனல்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்தவகையில் டிஆர்பியில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன்டிவி

அதே க்ரூப்பில் சன் நியூஸ், கேடிவி, சன் மியூசிக், சுட்டி டிவி போன்ற சேனல்கள்  என பலதும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த சேனல்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.



இந்நிலையில் குழந்தைகளுக்கான சுட்டி டிவி விரைவில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.






Advertisement

Advertisement