ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் அண்ணா


அண்ணா சீரியலில் நான்கு தங்கைகளுக்கு ஒரு அண்ணனாக தங்கைகளை காக்கும் ஒரு அண்ணாக மிர்ச்சி செந்தில் நடிக்கிறார்.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

பரணி விரும்பியவருடன் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட நிலையில் பரணி மணமகளாக தன்னை அலங்காரப்படுத்தி மண மேடையில் உட்காந்திருக்காகாங்க ஆனா் பரணி காதலித்த மாப்பிள்ளைய காணல என சொல்றாங்க பரணி என்ன செய்வது என ீதரியாமல் மணமேடையில் இருக்கிறாங்க, அப்பதான் பரணியின் அண்ணன் சண்முகத்திட தங்கச்சி ரட்னாவ கடத்தி வந்து மண மேடையில தான் தாலி கட்ட உட்கார வைச்சிருக்காங்க பரணிட அப்பா பார்த்த மாப்பளைய திருமணம் செய்ய வற்புறுத்துறுத்தி மணமேடையில தாலி கட்ட ரெடிஆகிற நேரம் க்கரெக்ட்டா அடியாட்கள ஒருமாரி சமாளிச்சு என்ரி ஆகிறாரு நம்மா ஹீரோ சண்முகம்.

சண்முகத்த பார்த்ததும் அவர்ட தங்கைகள் மட்டுமல்ல பரணியும் சந்தோசப்படுறாங்க, பிறகு கலியாண மண்டபத்தில அடி தடி என ஒரு கிளைமேஸ் நடக்குது
ஏலே முத்துப்பாண்டி பொறுக்கி பயலே..என்ன கொண்ணா தாண்டா அவ கழுத்தில , நீ தாலிகட்ட முடியும் என என வீர வசனம் பேசி அண்ணா தங்கச்சீடா என கோப்பத்தில் கத்துகிறார் சண்முகம்.
இப்பிடி ஏகப்பட்ட ருவிஸ்டுடன் இன்றைய அண்ணா சீரியல் ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.

Listen News!