• Apr 28 2024

கோலாகலமாக நடந்து முடிந்தது மீசையை முறுக்கு பட நடிகர் விக்னேஷ்காந்தின் திருமணம்- விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் அறியப்பட்ட முக்கிய நடிகர் தான்  விக்னேஷ்காந்த்.


 இவர் Youtubeல் உலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் .முதன் முதலில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். இப்படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.


அதன் படி  இவர் தொடர்ந்து களவாணி 2, மெகந்தி சர்க்கஸ், தேவ் என பல படங்களில் நடித்தார்.இந்நிலையில், நடிகர் விக்னேஷ்காந்திற்கு இன்று காலை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளனர்.


திருமணத்தில் எடுத்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement