• May 18 2024

ரோஜா..ரோஜா...! அழகான கியூட் உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு படு ஹிட்டாக அதாவது TRPயில் டாப்பில் இருந்த தொடர் ரோஜா சீரியல்.


சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த சீரியல் முடிவதற்குள் ஏகப்பட்ட கதையாசிரியர்கள் மாறிவிட்டார்கள்.


கடந்த வருடம் தொடர் முடிவுக்கு வர சிப்பு மற்றும் பிரியங்காவும் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியாகிவிட்டனர்.


சிப்பு சூரியன் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்து வர பிரியங்கா திருமணம் ஆனதால் தான் நடித்து வந்த சீதா ராமன் தொடரில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப் போது தனது புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்தவகையில் தற்போது கியூட்டான உடையில் ரோஜா பூ போல் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Advertisement