• May 18 2024

தரமான Combo-வோட தாறுமாறாக ஆரம்பமாகவுள்ள ரெடி ஸ்ரெடி போ சீசன் 3 நிகழ்ச்சி - வெளியாகிய சூப்பர் ப்ரோமோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோக்களை வழங்கும் தொலைக்காட்சியாக விஜய் டிவி காணப்படுகின்றது.அதிலும் குக்வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு , ஸ்ராட் மியூசிக் பொன்றன ரசிகர்களின் பேவரிட் ஷோக்கள் எனலாம்.

இந்த வரிசையில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ தான் ரெடி ஸ்ரெடி போ. இந்த நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஆன்ரூஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர். பெண்களை மையப்படுத்தி பெண்களுக்கான ஷோவாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தற்பொழுது 3 வது சீசன் ஆரம்பமாகவுள்ளது.


 இதனை ரக்ஷன் மற்றும் விஜே விஷால் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஷோ விரைவில் ஆரம்பமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement