• May 18 2024

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் என்னும் புதிய காரை வாங்கிய ரவீனா- அடடே இதன் விலை இத்தனை லட்சம் பெறுமதியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் சீரியல் நடிகை தான் ரவீனா. இவர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா,ராட்சசன் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.


தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா சீரியலில் நடித்திருந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்த சீரியலுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.


தற்போது ரவீனா புது கார் வாங்கி இருக்கிறார். அவரது அம்மா தான் கார் வாங்கி அவருக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறாராம்.எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரை சுமார் 25 லட்சம் ருபாய் கொடுத்து அவர்கள் வாங்கி இருக்கிறார்கள். இது குறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.


இதனால் ரவீனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இது தவிர வெகு சீக்கிரத்தில் வெள்ளித்திரையிலும் கால் பதிப்பார் என்றும் நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement