• May 19 2024

மகள் நைனிகாவை வைத்து மீனாவை மடக்கிய ப்ரியங்கா- Start Music Season 4 நிகழ்ச்சியில் நடந்த ரகளை- Promo 3

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் ஸ்ராட் மியூசிக். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது சீசன் 4 ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பல்வேறு சுவாரஸியமான விடயங்களை செய்து வருகின்றனர். ப்ரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் 90களில் ஹீரோயின்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சுவாரஸியமாக்கியுள்ளனர்.


அதன் படி மீனா,ஹீதேவி, சங்கவி , மகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அலப்பறையைப் போட்டுள்ளனர்.அந்த வகையில் தெதஸ்கேப் ரவுண்டு நடைபெற்றது. அப்போது மீனாவின் மகளின் போட்டோவைப் போட என்ன பாட்டாக இருக்கு என்று கேட்க மீனா யோசிக்கின்றார். அப்போது மகேஷ்வரி மீகா பொண்ணு மீனா பொண்ணு என்று சொல்ல ப்ரியங்கா சரியான பதில் என்கின்றார்.

அத்தோடு வீட்டை போனதும் நைனிகா என்ன மம்மி இந்த பாட்டை விட்டுட்டீங்களே என்று சொல்லப்போறா என மீனாவைக் கலாய்க்கின்றார். இந்தப் ப்ரோமோ ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement