• Jul 17 2025

ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா மோகன்..black and white கிளிக்ஸ் இதோ..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிற நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனது திரை பயணத்தை தெலுங்கு சினிமா பக்கம் மேலும் தீவிரமாகச் செலுத்தி வருகிறார்.


தமிழில் பிரதர் படம் மூலம் சமீபத்தில் திரைக்கு வந்த பிரியங்கா அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதனால் அவர் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.


தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் முக்கியமான படங்களில் கமிட் டாகி நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய black and white புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அழகிய புகைப்படங்கள் இதோ...


Advertisement

Advertisement