டான் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ப்ரின்ஸ். வித்தியாசமான ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் நிறைவடைந்துள்ளது.
அத்தோடு இப்படம் வரும் தீபாவளியில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.அதன்படி இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான Bimbilikki Pilapi பாடலின் லிரிக் வீடியோ நடனத்துடன் வெளியாகியுள்ளது.
Listen News!