• May 18 2024

பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லஞ்ச் தேதி ரிலீஸ்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் பாகம் 1 வெளியாகி களை கட்டிவிட்டது. அந்த படத்தை பற்றி பேசாத ஆட்களே இல்லை, பேசாத இடமே இல்லை. அந்த அளவிற்கு பெருமை படுத்திய படம் என்றே சொல்லலாம். 


அந்த வகையில் லைக்கா ப்ரொடக்சன் வழங்கி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் பாகத்தின் பெயர் சுழற்காற்று.


பொன்னியின் செல்வன் பாகம் 1ல் நடித்த நடிகர்கள் தான் இந்த திரைப்படத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஏப்ரல் 28ல் வெளியாகலாம் என குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.


மேலும் இந்த திரைப்படத்தின் மிக பெரிய டிக்கெட் ஆடியோ லஞ்ச் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ லஞ்ச் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அனால் இதன் திகதி இன்னும் வெளியாகவில்லை.


பொன்னியின் செல்வன் 2 விற்கு காத்திருக்கும் அனைவருக்கும் இது ஒரு குட் நியூஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Advertisement

Advertisement