• Feb 22 2025

திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்த முகுந்த் வரதராஜன்...!யானையுடன் புகைப்படம் வைரல்..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இன்றளவில் சுமார் 300 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ள அமரன் படத்தின் வெற்றி படக்குழுவினருக்கு பாரிய சக்தியாக மாறியுள்ளது.


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தற்போது சென்று சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் மற்றும் கோவில் நடைசார் பணியாளர்களுடன் நேரம் செலவழித்த அவர், கோவில் யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பக்தி மனதை பாராட்டி வருகின்றனர். அவரது எளிமையான நடத்தை மற்றும் கோவிலுக்கு வருகை செய்தது குறித்த ரசிகர்கள் பெருமையாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement