• Jan 12 2025

வெளியேறும் நம்பிக்கை போட்டியாளர்! எதிர்பார்க்காத எலிமினேஷனால் அதிர்ச்சியில் முத்து...!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாள் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது குறித்து பார்ப்போம் 


பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று நடந்த எலிமினேஷனில் அருண் எலிமினேஷன் ஆகி வெளியேறினார். இந்நிலையில் இன்று இன்றுமொரு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. வெளியாகிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி " எல்லாரும் தயாரா இருக்கீங்களா? இந்த வாரம் அடுத்த எலிமினேஷன் இருக்கு என்று சொல்கிறார். இன்றைக்கு போறவரு சந்தோசமா பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றும் கூறினார்,


மேலும் யார் வெளியேற போகிறார் என்று போட்டியாளர்கள் குழப்பத்தில் இருக்கும் போது விஜய் சேதுபதி பெயரை அறிவிக்கிறார். அதனை பார்த்து முத்து ஓ நோ என்று சொல்கிறார். மற்ற போட்டியாளர்களும் அதிர்ச்சியாகி பார்க்கிறார்கள். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இந்த வாரம் யார் எலிமினேஷன்ஆக  போகும் அடுத்த போட்டியாளர் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement