• Apr 27 2024

ஷாருக்கானின் மகளை பின்தொடரும் பாப்பராசிகள், வெளியான ரகசியம், வீடியோ இணைப்பு

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான் ஆவார். சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர். 150 க்கு மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இவர் திகழ்ந்தார் .


அதுமட்டுமல்லாது பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆகவும் திகழ்கின்றார் .இவருடைய மகள் தான் சுஹானே ஆவார். இவரும் தற்போது ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படமாக போர் ஸ்டுடென்ட் திரைப்படம் காணப்படுகிறது.


 சினிமா, சூட்டிங் என பல இடங்களுக்கு சென்று வரும் இவர் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவெனில் தனது லண்டன் பயணத்தில் இருந்து நாடு திரும்பிய இவரை புகைப்படக்காரர்கள் பின்தொடரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதனைக் காணலாம் 

Advertisement

Advertisement

Advertisement