• May 19 2024

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனுவின் வளைகாப்பு புகைப்படங்கள் - குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஆபீஸ் என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் அனு. இவர் இதனைத் தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் விதி ஆண்டாள் அழகர் கல்யாணம் முதல் காதல் வரை போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


இது தவிர பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபற்றி வரும் இவர் விக்கி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இதனை அடுத்து பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து தனது வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement