• May 19 2024

சினிமா துறையினரின் துக்க நிகழ்வுகளில் இனி வீடியோ அனுமதி மறுப்பு- தயாரிப்பாளர்கள் சங்கம்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.இவருடைய உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இந்த சமயத்தில் சிலர் எல்லைமீறி நடந்துகொண்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகின.


இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க  என்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் கோரிக்கை கோரிக்கை வைத்ததற்கமைய .
அதற்கான நடவடிக்கையை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.


இனிமேல் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினரின் துக்க நிகழ்வுகளில் வீடியோ அனுமதி மறுப்பு. அப்படி எடுக்க வேண்டும் என்றால் காவல்துறை அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுக்க அனுமதி என அறிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement