• May 18 2024

விறுவிறுப்பாக நடைபெறும் தலைவர் 170 படப்பிடிப்பு... நடிகர் ரஜனியின் நியூ அப்டேட் நியூஸ்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். இப்படத்தை 'ஜெய்பீம்' புகழ் த.செ.ஞானவேல் இயக்குவதோடு அனிருத் இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து விட்டது.


இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த் தலைவர் 170 திரைப்பட ஷூட்டிங்கில் படும் பிசியாக இருக்கிறார். இயக்குனர் ஞானவேல் தயாரிப்பில் நடிக ரஜனிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 


நெல்லை, கன்னியாகுமரி, கேரளா நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட நடிகர் ரஜனிகாந்த் சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜனிகாந்த் விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றார். மும்பையில் மூன்று நாட்கள் நடைபெறும் சண்டை காட்சிகளின் படப்பிடிப்பில் கலந்துவிட்டு ரஜனி திருவனந்தபுரம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement