• Apr 01 2023

என்னை கஷ்டப்படாமல் வளர்த்த என் அப்பா- விஜய் டிவி டிஎஸ்கேவின் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சின் மூலம் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் டிஎஸ்கே. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருகின்றார்.

இது தவிர வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார்.அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி நடித்து வரும் சில திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியும் வருகின்றார்.மேலும் அதிக நேரம் தனது குடும்பத்துடனும் நேரத்தை செலவழித்து வருகின்றார்.


அந்த வகையில் அண்மையில் தனது திருமண நாளைக் கொண்டாடி இருந்தார்.அத்தோடு தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.


அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய அப்பாவின் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவர் தான் உங்களுடைய அப்பாவா என்று கேட்டு வருகின்றனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement