• May 18 2024

முழு முதுகையும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றிய மாளவிகா மோகனன்..! லேட்டஸ் கிளிக்ஸ்

Jo / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதன் பிறகு அவர் விஜய்யின் ‘மாஸ்டர்’, தனுஷின் மாறன் உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் முழு முதுகை காட்டும் வகையில் லேட்டஸ்ட் போட்டோஷாப் புகைப்படங்களை அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், காமெடியான கமெண்ட்ஸ் குவிந்து இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement