பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திடீரென டுவிட்டரில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெட்ரோ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார்.
சமீபத்தில் இவர் இயக்கத்திலும் கமல் நடிப்பிலும் வெளியான திரையப்டம் தான் விக்ரம். இத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
இவ்வாறு இருக்கையில் திடீரென ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், அடுத்தபட அறிவிப்பின்போது மீண்டும் வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் மட்டுமின்றி அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!