• May 18 2024

லியோ தாஸ் வந்துட்டாரு- செம மாஸாக வெளியாகிய லியோ படத்தின் செக்கன்ட் சிங்கிள் பாடல்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. 

உலகமெங்கும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தே


அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் ஆனால் அதிக பாஸ்கள் கோரிக்கை, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை காரணம் காட்டி இந்த விழா நடக்காது என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது, இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. 

இப்படியான நிலையில் தற்பொழுது இதன் இரண்டாவது பாடலான badass பாடல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். இதோ அந்த பாடல்





Advertisement

Advertisement