• May 18 2024

பச்சை நிற ஆடையில் முன்னழகை மொத்தமாகக் காட்டி ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் .இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனிகபூரின் மகள் ஆவார். ஸ்ரீதேவி மரணித்த 2018 ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக நடித்த தடக் படம் வெளியானது. 


முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து ஹிட் படங்கள் பலவற்றிலும் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகிவிட்டது.


சிறந்த பெண் அறிமுகம், நட்சத்திர அறிமுகம், முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை உள்ளிட்ட பல விருதுகளை தன் கைவசம் வைத்துள்ளார் ஜான்விகபூர். எல்லாவற்றையும் விட இவரது instagram - ல் பகிரும் புகைப்படங்கள் தான் அதிக ரசிகர்களையும் பாலோவர்ஸும்  உருவாக்கியுள்ளது. 


சேலை மீது அதிக ஆர்வம் கொண்ட ஜான்விகபூர், சேலை, பாவாடை, தாவணி, குட்டி உடை எதையும் விட்டு வைக்காமல் அனைத்து உடைகளிலும் தனது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமான ஒன்றாக கொண்டுள்ளார். அந்த வகைகள் தற்போது வித்தியாசமான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.



Advertisement

Advertisement