பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து அப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.



மோதி விளையாடு, சரோஜா , துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கறுப்பு உடையணிந்து ஹாட் உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!