• May 18 2024

வழுக்கி விழுந்த ஜெனி..ராதிகா செய்த செயல்..பதறி அடித்த பாக்கியா..வெளியான பரபரப்பு வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. 

மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றது. 

அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதில் போன் பார்த்துக்கொண்டு வரும் ஜெனி திடீரென வழுக்கி விழுகின்றார்.உடனே பதறியடித்து ராதிகா எழுப்பி விடுகின்றார்.

ஜெனியோ அழ ஒண்ணுக்கும் பயப்படாதே என ஆறுதல் கூறி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வருகின்றார்.

உடனே அவருக்கு ரீட்மன்ட் போன பாக்கியாவிற்கு போன் பண்ணி நடந்த விடயத்தை கூறுகின்றார்.இதைக் கேட்டு பாக்கிய அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement