• Sep 21 2023

ஜீவானந்தம் தப்பானவர் என நினைக்கும் ஜனனி- குணசேகரனிடமிருந்து ஜீவானந்தத்தை காப்பாற்ற போராடும் அப்பத்தா Ethirneechal Serial Promo

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன்டிவியில் எதிர்பாராத திருப்பங்களடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். கதிர் ஜீவானந்தத்தை அடிப்பதற்காக அவருடைய வீட்டைத் தேடி போய் இருக்கின்றார். ஜனனியும் ஜீவானந்தத்தைப் பார்ப்பதற்காக போயிருக்கிறார். குணசேகரனுக்கு அப்பத்தாவின் ஆள் தான் ஜீவானந்தம் என்று தெரிந்து விட்டது.

இப்படியான நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த ஊர் மக்களைக் காப்பாத்திறதே ஜீவானந்தம் தான், அவர் எதற்காக அப்பத்தாவை ஏமாற்ற வேண்டும் என்று ஜனனி யோசிக்கின்றார்.


மறுபுறம் தன்னுடைய உயிரும் சொத்தும் பறிபோக இருந்த நேரம் காப்பாற்றியது ஜீவானந்தம் தான் அவருக்கு குணசேகரனால் எதுவும் ஆகிடக்கூடாது என்று யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement