• Apr 27 2024

"நன்னாரே நன்னாரே" பாடலுக்கு சூப்பராக நடனமாடிய ஜனனி- வெளியாகிய முழு வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


இலங்கையின் தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான ஜனனி 'பிக் பாஸ் தமிழ் 6'இல் போட்டியாளராகப் பங்குபற்றி வருகின்றார். இதுவரை அவர் விளையாட்டை சிறப்பாக விளையாடி தனக்கென கணிசமான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

மேலும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம்  என்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவரும் தம்முடைய திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜனனியும் நடனம் ஆடியுள்ளார்.


அதாவது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் இடம்பெற்ற  "நன்னாரே நன்னாரே" பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடியிருக்கின்றார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


 ஐஸ்வர்யா ராயின் அற்புதமான அசைவுகளை இவர் மீண்டும் ஆடிக் காட்டியுள்ளார் என்றும் ஜனனியின் குழந்தைத் தனமான நடனத் திறமை ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றது எனக் கூறி வருவதோடு ஜனனிக்கு படவாய்ப்புக்கள் தரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement